Ticker

6/recent/ticker-posts

What Is E-commerce In Tamil(மின் வியாபாரம்) என்றால் என்ன ?

What Is E-commerce  In Tamil(மின் வியாபாரம்)

மின் வர்த்தகம் என்பது, இணையம் மற்றும் உலகளாவிய வலையமைப்பு போன்ற இலத்திரனியல் முறைமையை பயன்படுத்தி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையே பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குகின்ற மற்றும் விற்பனை சேய்கின்ற செயற்பாடு ஆகும்.

மின் வியாபாரம் 

மின் வியாபாரம் என்பது, தனியே பொருட்கள் மற்றும் சேவைகளை வளங்குகின்ற மற்றும் விற்பனை செய்கின்ற செயற்பாடு மட்டுமின்றி,வாடிக்ணகயாளர் சேவை சந்தைப்படுத்தல் மின்பரிமாற்றங்கள் போன்ற அணத்துமாகும்.

பிரபலமான மின் வியாபாரம் தளங்கள்

  • Mattel
  • eBay
  • Alibaba.com
  • Barbie
  • amazon.com

Bricks and Click

1. Bricks business model – offline

2. Clicks business model – online

 Bricks – பாரம்பரிய கடை

 Click – mouse click (online)

  • மின் வணிகத்தில் முக்கிய பங்களிப்பாளர்கள்

  • வாடிக்ணகயாளர் / நுகர்பவான். (Customer/consumer)
  • வங்கி (Bank )
  • வியாபாரம் ( Merchant |Business| Seller )
  • பணப்பரிமாற்ற இணைத்தரகர் Eg: PayPal

PayPal

Paypal என்பது, ஓர் மின்வர்த்தக வியாபாரமாகும்.(பணக் கொடுப்பனவு இணைத்தரகர்) இது இணையத்தளத்தினூைாக பணக்கொடுப்பனவுகள் மற்றும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கின்றது.

மின் வர்த்தக மாதிரிகள்/சேவைகள்

1.B2B – Business to Business

  •  வியாபாரத்திலிருந்து வியாபாரம்

2. B2C – Business to Consumer

  •  வியாபாரத்திலிருந்து நுகர்வோன்

3. C2B – Consumer to Business

  •  நுகர்வோனிலிருந்து வியாபாரம்

4. C2C – Consumer to Consumer

  • நுகர்வோனிலிருந்து நுகர்வோன்

5. G2C – Government to Citizen

  • அரசாங்கத்திலிருந்து பிரஜை

6. G2B – Government to Business

  • அரசாங்கத்திலிருந்து வியாபாரம்

7. B2E – Business to Employees

  • வியாபாரத்திலிருந்து ஊழியர்கள்

  • B2C

தனிப்பட்ட நுகர்வோனுக்கு வியாபாரம் ஒன்றினால் இணையத்தினூைாக பொருட்கள்,சேவைகள் விற்றல்.

  • B2B

வியாபாரம் ஒன்றிற்கு இன்னொரு வியாபாரம் ஒன்றினால் தொடரறா(Online) முணறணமயில் பொருட்கள், சேவைகள் விற்றல்.

  • C2C

தனிப்பட்ட நுகர்பவோனுக்கு இன்னொரு நுகர்வோனால் இணையத்தினூைாக பொருட்கள்,சேவைகளை விற்றல்.

  • C2B

வியாபாரம் ஒன்றிற்கு தனிப்பட்ட நுகர்வோனால் இணையத்தினூைாக பொருட்கள், சேவைகளை விற்றல்.

  • G2B

வியாபார நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒன்றினால் இணையத்தினூைாக வழங்கப்படும் தகவல் மற்றும் சேவைகள்.

  • G2C

தனது பிரஜைகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையே இணையத்தினூைாக மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் இணைப்பு.

 Eg-பரீட்சை பெறுபேற்றினை அரசு வெளியிடல்

  • B2E

வியாபார நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு இணையத்தினூைாக பொருட்கள், சேவைகளை வழங்குதல்.

Eg - தொடறா முறைமையில் காப்புறுதி சேவைகளை ஊழியருக்கு வழங்குதல்.

வாடிக்கையாளர் பெறும் நன்மைகள்

  •  24/7 மணி நேர சேவை 

  • எங்கிருந்து வேண்டுமானாலும் பொருட்கள், சேவைகளைப் பெறல். (Home, Office, Travel)

  • சர்வதேச சந்தையினை பெறல்.
  • இலகுவான / விரைவான பணக்கொடுக்கல் வாங்கல்.
  •  மின்வர்த்தக பிரயோகம் அதிக தெரிவுகளை வழங்குவதுடன் பொருட்களின் விரைவான விநியோகத்தினையும் வழங்குகின்றது.
  • மின் வர்த்தகம் மெய்நிகர் (Virtual Auction) ஏல வசதியினை வழங்குகின்றது.

  • வாடிக்ணகயாளர் பொருட்கள் பற்றிய கருத்துக்களை (Review Comment) வழங்கமுடிதல்.
  • மின் வர்த்தக பிரயோகம் அதிக தெரிவுகளை ஒப்பீடு செய்வதற்கு வழங்குதுடன் மலிவான செலவு
  • பொருட்களின் தெரிவுகளையும் வழங்குகிறது.

  • வாடிக்கையாளருக்கு 24/7 சேவை
  • சர்வதேச சந்தையினைம்பெறல் 
  • இலகுவான / விரைவான பணக்கொடுக்கல் வாங்கல்.
  • வாடிக்ணகயாளருக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றி விரைவாக அறியத்தர முடிதல்.
  •  மின் வர்த்தகம் கடதாசிஅடிப்படையிலான வேலைகளை குறிக்கின்றது.
  • மின் வர்த்தகம் சிறந்த வாடிக்ணகயாளர் சேவைகளை வழங்குவதற்கு உதவுகின்றது.

மின் வனிகத்தின் வரம்புகள்

  •  இணையம் போன்ற ICT கருவிகள் அணனத்து வாடிக்கையாளரும் பயன்படுத்தாமை

  •  பொருட்கள், பணத்துக்கான பாதுகாப்பு பிரச்சினைகள்.

  • பொருட்களின் அனுபவத்தினை நேரடியாக பெறுவதற்கு வழி இல்லாமை


மின் சந்தைப்படுத்தல் (e- Marketing)

மின் சந்தைப்படுத்தல் என்பது இணையத்தினூைாக பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதை குறிக்கின்றது.

பாரம்பரிய சந்தையுடன் ஒப்பிடும்போது மின் சந்தையின் நன்மைகள் 

  • ஒரே நேரத்தில் பாரியளவு எண்ணிக்கையான நுகர்வோனை அடையமுடிதல்.
  • நேரடியாக விளம்பரப்படுத்துகின்ற குறிப்பிட்ட பொருட்களை வாடிக்கையாளர் அணுக முடிகின்றமை

  • புவியியல் ரீதியான எல்லைகள் காணப்படாமை
  • பொருட்கள், சேவைகளைப் பெறுவதில் காணப்படக்கூடிய நெகிழ்ச்சித்தன்மை.
  • பொருட்கள், சேவைகளை நேரடியாக விற்றல் வாங்குதல்.

தரவுத்தள சந்தைப்படுத்தல் (Data base marketing)

ஒரு பொருள், சேவையை பயனபடுத்தும் பொருட்டு தனிப்பட்ட தகவல் தொர்புகளை உருவாக்குவதற்கு வாடிக்ணகயாளர்களின் தரவுத்தளங்களை பயன்படுத்தி ஒரு நேரடியான சந்தைப்படுத்தளை மேற்கொள்ளல் ஆகும்




If you want to pdf Download PDF